Arithaaram
A mask of charecters that hide my "SELF"
October 22, 2008
*** கனவுப் புரட்சி ***
பிற நாட்டு மாந்தர்கள்
இங்கு வந்து மாட்சி கொள்ள
பஞ்ச பூதங்களை பகுத்தறிவோம்
அறிவியல் கொண்டு, அரியவை காண்போம் !
பகைமையை புகையாக்கி
பக்கத்து தேசம் நம் பந்தமாக,
பெரிய கண்டங்கள் நம் சொந்தமாகும்;
யுத்தங்கள் வரலாற்றுப் புத்தகத்திலாகும் !!
No comments:
Post a Comment
Newer Post
Older Post
Home
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment