October 22, 2008

*** வறுமை ***


வயிற்றுப் பள்ளத்தில் நிரப்பும்
ஒரு பிடி சோற்றுக்காக,
உன் இதயக் கூட்டின்
தசை நார்களை
பிரித்தெடுத்து அடகு வைத்தாய் !
உன் அத்தனை திறமைகளும் . . . “கூறுகளாய்”
இந்த வறுமைக்கு விலை போனதே !!

No comments: