October 22, 2008

*** மதவாதம் ***

மதம் பிடித்த மதம் இன்று
மனிதம் தின்று அலைய,
மனிதமென்னும் "அன்பை"
மனச்சிறையில் தேடாமல்,
இன்னும்,
மத்திய சிறையில் தேடும் சில மூடர்கள் . . . !!

No comments: