October 23, 2008

*** இதோ ஓர் மௌன மொழி ***

மொழிகள் மௌனமாக,
பார்வையில் வார்த்தை விளையாட,
அங்கே நிகழ்ந்தது –
போரிட்ட ஓர் மனப் பரிமாற்றம் !
– இளவு வீட்டில்,
கண் மூடிக்கிடந்த காதலர்கள்,
. . . அருகில் பெற்றோர்கள் !!

No comments: